
அழகுக் கலைத் துறையில் உங்கள் முதல் அடி.
Basic Beautician Course என்பது 1 மாத முழுமையான Practical Training Course ஆகும். Beautician ஆக விரும்பும் ஆரம்பநிலை மாணவர்களை ஒரு Professional Beautician ஆக உருவாக்கும் வகையில் இந்த பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. Skin Care, Hair Care, Threading, Waxing, Facial, Manicure, Pedicure மற்றும் Hair Styling போன்ற சேவைகள் அனைத்தும் Practical முறையில் கற்பிக்கப்படும். Live Model Practice, Personal Guidance, Job Placement Support மற்றும் Government Registered Certificate வழங்கப்படும்.
முழு பாடத்திட்டம் விசாரணையில் வழங்கப்படும்.
Beautician ஆக விரும்பும் ஆரம்பநிலை மாணவர்களுக்கு Beauty Industry-யில் Career தொடங்க விரும்புபவர்களுக்கு இல்லத்தரசிகள் சுயதொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு Beauty Parlour-ல் வேலை செய்ய விரும்புபவர்களுக்கு தன்னம்பிக்கையுடன் வருமானம் ஈட்ட விரும்பும் பெண்களுக்கு தங்களின் Beauty Skills-ஐ Professional Level-க்கு மேம்படுத்த விரும்புபவர்களுக்கு