Photo coming soon
Hands-on Practical Training மூலம் தொழில்முறை Permanent Makeup நிபுணராகுங்கள்.
PMU (Permanent Makeup) Course என்பது அடிப்படை முதல் மேம்பட்ட நிலை வரை கற்றுத்தரும் முழுமையான தொழில்முறை பயிற்சி ஆகும். இந்த Course-ல் Eyebrow PMU, Lip Blush, Permanent Eyeliner, Brow Mapping, Colour Theory, Machine Handling, Hygiene, Client Consultation மற்றும் Live Model Practice ஆகியவை Practical முறையில் கற்றுத்தரப்படும். PMU துறையில் தன்னம்பிக்கையுடன் Career தொடங்க தேவையான அனைத்து திறன்களும் வழங்கப்படும்.
முழு பாடத்திட்டம் விசாரணையில் வழங்கப்படும்.
Permanent Makeup கற்றுக்கொள்ள விரும்பும் Beginners திறமையை மேம்படுத்த விரும்பும் Beauticians Salon மற்றும் Beauty Professionals Makeup Artists Beauty Academy மாணவர்கள் Beauty Business தொடங்க விரும்புபவர்கள் PMU துறையில் Career உருவாக்க விரும்பும் அனைவருக்கும்